பாகிஸ்தான் மக்களுக்கு உதவிய இந்தியர்! நெகிழ்ச்சி சம்பவம்!
2020-11-06
0
புல்மாவா தாக்குதல் காரணமாக இந்தியா பால்கோட்டில் தாக்குதல் நடத்திய சமயத்தில், பாகிஸ்தானில் வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த கிராமத்தில் இந்தியர்கள் அடிபம்புகளை அமைத்துக்கொண்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது.