ரூ.10,000 கடன் வாங்கிய தந்தை! கொடூரமாகக் கொல்லப்பட்ட 3 வயது குழந்தை#JusticeForTwinkle

2020-11-06 0

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர், பன்வாரிலால் சர்மா. அவருக்கு ட்விங்கிள் சர்மா என்ற மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த மே 31-ம் தேதியன்று, குழந்தை ட்விங்கிள் திடீரென காணாமல் போயுள்ளார்.

Videos similaires