துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட சிறுமி! தமிழகத்தையே உலுக்கிய சேலம் சிறுமி படுகொலை!

2020-11-06 0

``என் பொண்ணுக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து குடும்பமே திடீர் திடீரென இரவுல உட்கார்ந்து அழுவோம். பையனுக்கு வாந்தி, பேதி வந்திடும். சின்னப் பொண்ணு பயந்துட்டு பள்ளிக்கூடமே போகாமல் நின்னுடுச்சு. என் பொண்ணை நினைச்சா உடம்புல எந்த அசைவும் இல்லாமல் போயிடுது."

Videos similaires