கலங்கவைக்கும் உண்மை கதை! ஊருக்கே சாப்பாடு போட்ட ஞானம்மாள் பாட்டி!

2020-11-06 0

முகப்பில் ஞானம்மாளின் மறைவுகுறித்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ``ஐயோ... என்னாச்சு ஞானம்மாளுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டேன். கடை முன் குழுமி இருந்த பெண்கள், ``மகராசி அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டா. இப்படி, சட்டுனு போயிட்டாளே'' என்று கண்கலங்கியவாறு சொன்னார்கள்.

Videos similaires