பொள்ளாச்சி facebook பயங்கரம்! பதறவைக்கும் பின்னணி!

2020-11-06 1

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களைச் சீரழித்து, வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்த கும்பலைப் பற்றி எழுதியிருந்தோம். அந்தக் கும்பலைச் சேர்ந்த திருநாவுக்கரசு(26) சபரி ராஜன் என்கிற ரிஷ்வந்த்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(24)ஆகியோரை போலீஸ் கைதுசெய்திருக்கிறது.

Videos similaires