'ஹைடெக்' கொள்ளையர்களின் மாஸ்டர் பிளான்! சென்னையில் சிக்கிய பின்னணி!

2020-11-06 0

சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சாலையில் தங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஹைடெக் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாகப் பணமும் போலி ஏ.டி.எம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.