உயிருக்கு போராடிய மகன்! ஆச்சர்யப்படவைத்த தாயின் பாசம் !

2020-11-06 0

'தாயிற் சிறந்த கோயிலும் இல்லை' என்ற வரிகளுக்கு இன்னும் பொருள் சேர்த்து எல்லோரையும் நெகிழ வைத்திருக்கிறார் சுப்புலட்சுமி. 33 வயதில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிய மகனுக்கு, சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கி உயிர்மீட்டிருக்கிறார் இந்தத் தாய்.

Videos similaires