வாவ்... இதுதான் உண்மையான இயற்கை விவசாயம்!அசத்தும் கரூர் பெண்!

2020-11-06 1

கரூரைச் சேர்ந்த சரோஜா என்ற பெண் 20 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து, ஜெர்மனி மூதாட்டியை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். இயற்கை விவசாயம் குறித்து அறிந்துகொள்வதற்காக, ஜெர்மனியிலிருந்து சரோஜா வீட்டுக்கு வந்து ஒருவாரகாலம் தங்கி, வயலில் வேலையும் செய்து அசத்தியிருக்கிறார் அந்த மூதாட்டி.

Videos similaires