சமீபகாலத்தின் அவசியமான செய்தியை மக்களிடம் கொண்டுசேர்க்க முயற்சி செய்திருக்கிறது 2.0 குழு. ஆனால், `இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல' என்னும் செய்தியை தனிமனிதர்களிடம் சொன்னால் மட்டும் போதாது.