மார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee
2020-11-06
0
சூப்பர் ஹீரோ சகாப்தத்தின் பிதாமகர். சினிமா வரலாற்றையே மாற்றியவர். மார்வெல் நிறுவனத்தில் காமிக்ஸ் கதைகள் மூலமாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ(Stan Lee)