நடிகர் கருணாஸைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் நுங்கம்பாக்கம் போலீஸார். ' பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்தித்த பிறகே, கருணாஸ் பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை போலீஸ் கஸ்டடியில் வெளிக் கொண்டு வர இருக்கிறார்கள்' எனக் கொந்தளிக்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.
#karunascontroversy #karunasissue