அறிவாலயத்தில் கொந்தளித்த மு.க.ஸ்டாலின்! #MKStalin

2020-11-06 1

தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்தே மிகுந்த கவனத்துடன் அரசியல்ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறார் ஸ்டாலின்.மேலும் ஆலோசனை கூட்டத்தில் "பூத் கமிட்டிகளை ஒழுங்காக அமைத்திருந்தால், அந்த 11 பேராவது ஓட்டுப் போட்டிருப்பார்கள். அந்த அளவுக்குக் கேவலமாக இருக்கிறது நம்முடைய கட்சி " என்று கொந்தளித்துள்ளார்.

Videos similaires