தூத்துக்குடி பெண் கைது! வலுக்கும் கண்டனங்கள்!

2020-11-06 1

விமானத்தில், ”பாசிச பா.ஜ.க ஒழிக” என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசையை நோக்கி கோஷம் எழுப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த லூயிஸ் ஷோபியா என்ற பெண்மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் துறையின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் எழுப்பி வருகின்றனர். #TamilisaiSowndararajan #BJP #TamilisaiFight #MKStalin #Seeman

Videos similaires