' தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது' என வெளிவரும் தகவல்களால், சற்று நிம்மதி அடைந்துள்ளனர் உடன்பிறப்புகள். ' இதயத் துடிப்பு சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது. சிறுநீரகப் பாதையில் இரண்டு இடங்களில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றைக் குணப்படுத்தும் மருந்துகள் அளிக்கப்பட்டுவருகின்றது' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில்.
Details about last nights happenings in gopalapuram.