Lingaa Budget Is 45 Crores, But They Sold It To 157 Crores
2020-11-08
3
"45 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட லிங்கா படத்தை 157 கோடிக்கு விற்றுவிட்டு, வெறும் 33 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்க மனமில்லாமல் இருக்கிறார்கள்" - ரஜினிக்கு எதிராக லிங்கா பட விநியோகஸ்தர்கள்!