மிமிக்ரி கலைஞர் நவீன் திருமண விவகாரம்! பின்னணி என்ன?

2020-11-06 1

சென்னையை அடுத்த கொடுங்கையூரைச் சேர்ந்தவர் திவ்ய லட்சுமி. ஐ.டி. துறையில் பணியாற்றுகிறார். இவருக்கும் பிரபல தனியார் தொலைக்காட்சியின் மிமிக்ரி கலைஞர் நவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நவீனுக்கும் மலேசியப் பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு நடந்துள்ளது. அதை நீலாங்கரை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.



women stops the marriage of tv artist saying that she was his first wife

Videos similaires