ஆக்ரோஷத்தில் குழந்தைகளைத் தூக்கி வீசிய சமயபுரம் மசினி யானை !

2020-11-06 7

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், அம்மன் கோயில்களில் மிகவும் முக்கியமான தலம். இந்தக் கோயிலில் இருக்கும் யானையின் பெயர் மசினி. இந்த யானையை பாகன் கஜேந்திரன் பராமரித்து வந்தார். கோயில் திருவிழாக்களுக்கும், விஷேச நாள்களில் யானை அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் பார்வைக்கு அழைத்துவரப்படும், மசினியை பக்தர்கள் பக்தியுடன் வணங்கிச் செல்வார்கள். இந்நிலையில், இன்று மசினிக்கு மதம் பிடித்தது. மதம் பிடித்த மசினி அங்கும் இங்கு ஓட முயன்றது. இதைப் பார்த்த பக்தர்கள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினர்.



samayapuram masini elephant killed pagan

Videos similaires