அதிர்ச்சியில் உறைந்த குடியாத்தம் மக்கள்!

2020-11-06 1

வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகளான இந்திரா தனது வீட்டின் பின் பக்கம் தண்ணீர் பிடிக்கச் சென்றிருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் ஏதோ வெள்ளையாகத் தெரிந்ததால் அருகில் சென்று பார்த்திருக்கிறார். அப்போதுதான் அது பாம்பு முட்டைகள் என்று தெரிந்துகொண்டவர், அதன் அருகிலேயே பாம்புக் குட்டிகள் குவியலாக நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். உடனே குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.







snakes found in house gudiyatham people shocked.

Videos similaires