அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் நடந்த விபரீதம்! - மறைக்கப்பட்ட உண்மை

2020-11-06 0

"இது நிஜம். ஆம் நிஜம் தான். அது பிறந்தது. அது ஓர் பேரதிசயம். அதை உருவாக்கும்வரை அது எப்படி வரும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால்... அதைப் பார்த்ததும் பயந்துவிட்டார்கள். அது அவர்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணர்ந்தார்கள். அதனால், அந்த மருத்துவர்கள்... யார் அதை உருவாக்கினார்களோ அந்த மருத்துவர்கள்...





the mutation of chimpanzee and human called humanzee is it true

Videos similaires