சாவிலும் இணைபிரியாமல் ஒரே நாளில் இறந்த சம்பவம்!

2020-11-06 1

சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், கிண்டி சிறுவர் பூங்காவில் பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்றுவலியால் பிரகாஷ் துடித்தார். ராயபேட்டை அரசு மருத்துவமனையில் பிரகாஷ் சிகிச்சை பெற்றார். அப்போது, அவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவல், பிரகாஷ் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மற்றவர்களைவிட பிரகாஷின் மனைவி உமா மகேஸ்வரி சோகத்தில் உறைந்தார். கணவரைக் காப்பாற்ற போராடினார்.





chennai couple died in the same day

Videos similaires