பீகாரில் பொகாரோ ஸ்டீல் பிளான்ட்டில், ஜூனியர் மேலாளராக பணிபுரியும் பொறியியல் பட்டதாரி வினோத் குமார். கடந்த டிசம்பர் 3-ம் தேதி பாட்னாவின் பாண்டராக் பகுதிக்கு வினோத் கடத்திச் செல்லப்பட்டார். அங்கிருந்து மொக்காம என்னும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட வினோத்துக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.
bihar engineer forced to marry at gunpoint