மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

2020-11-06 0

மதுரை புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவர் வீட்டு வேலை செய்பவர். புத்தாண்டு தினத்தன்று மாலை 7 மணி அளவில் ஒத்தக்கடை அருகே சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.





carelessness of government hospital workers

Free Traffic Exchange

Videos similaires