சினிமா பாணியில் கொலையாளியை சுற்றி வளைத்து பிடித்த தனிப்படை!

2020-11-06 0

சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த ஹாசினி என்னும் 7 வயது சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொல்லப்பட்டார். அவரது உடல் முற்றிலும் கருகிய நிலையில் சென்னை அனகாப்புத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்டது. அதிர்ச்சியூட்டும் விதமாக ஹாசினியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான தஷ்வந்த்தான் அந்தக் கொலையைச் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.







police reveals the secret on how they trapped thashvanth the serial murderer of hasini and Sarala

Videos similaires