அஷோக் குமார், மதுரையைச் சேர்ந்த பிரபல பைனான்ஸியர் அன்புச் செழியனிடம் கடன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கடனுக்கு கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் சில ஆண்டுகளாக வட்டி கட்டி வந்துள்ளார் அஷோக் குமார். இந்த வட்டி கட்டும் பிரச்னையால், கம்பெனி புரொடக்ஷன்ஸ் பெரும் நிதிச் சுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
is this letter written by ashok kumar?