ஆதரவர்களுக்கு இரண்டு நாள் கெடு வைத்த டி.டி.வி தினகரன்

2020-11-06 0

தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம் "இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் இருந்தார். அதனால்தான், ஆதரவாளர்களைக் கடந்த இரண்டு தினங்களாகச் சந்திக்கவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு சட்ட நிபுணர்களுடன் தனக்கு நம்பிக்கைக்குரிய டீமை தினகரன் அனுப்பியுள்ளார். தினகரன் தரப்பு வாதத்தால், இரட்டை இலை சின்னம் விசாரணை, வரும் 23-ம் தேதிக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது.

Videos similaires