மெர்சல் டீசர்ல வரும் குறியீடுகளின் பின்னணி என்ன? | MERSAL TEASER | ATLEE

2020-11-06 0

MERSAL படத்தின் TEASER வெளியான கொஞ்ச நேரத்திலேயே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, பல சாதனைகளையும் படைத்திருக்கிறது. தற்பொழுது வெளியாகும் படங்களின் டீசரில் இயக்குநர்கள் குறியீடுகளைப் புகுத்துவது ட்ரெண்டாக மாறிவிட்டது.







hidden things in mersal teaser