இனி வாக்காளர் பட்டியலில் நீங்களை திருத்தம் செய்து கொள்ளலாம்...தேர்தல் ஆணையம் அசத்தல்!

2020-11-06 12

வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயரைச் சேர்க்கவும் முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்துகொள்வதற்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஈரோ-நெட் (ERO-NET) என்ற இணையதளம் மற்றும் ’ஆண்ட்ராய்டு ஆப்’-ஐ அறிமுகம்செய்திருக்கிறது.



to edit and correct the electoral roll there is a android app the election commission won

Videos similaires