தமிழகத்தில் HYDROCARBON எடுப்பதற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் கொடுத்த சேலத்தைச் சேர்ந்த VALARMATHI என்ற கல்லூரி மாணவியை போலீஸார் ஜூலை 12-ம் தேதி கைது செய்தனர்.
student federation oppose goondas act