யாருங்க இவன் BHARANI ? எனக்கு வாய்ப்புக் கொடுக்க? -கொதிக்கும் GANJA KARUPPU | BIGG BOSS TAMIL

2020-11-06 0

'BIGG BOSS' வீட்டிலிருந்து மன உளைச்சல் காரணமாக வெளியேறிய Bharani, நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் KAMAL டம் உரையாடினார். அப்போது பரணி பேசிய வார்த்தைகள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பரணி கற்ற அனுபவத்தையும் முதிர்ச்சியையும் காட்டியது. பரணி, கமலிடம் நேற்று பேசுகையில்...


ganja karrupu gets angry for bharanis yesterday statement