என்ன நடந்தது நைஜீரியாவில்...? - கசியும் கதிராமங்கல ரகசியம் | Kadhiramangalam

2020-11-06 0

காவிரி டெல்டாவில் நடைபெறும் போராட்டங்களை, மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகளை, வழக்குகளை, கைதுகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நிம்மோ பாஸி கூறிய வார்த்தைகளையும், அதன் பின்னால் உள்ள பெரு நிறுவனங்களின் அரசியலையும் குறிப்பாக கென் சாராவையும் புரிந்துகொள்ள வேண்டும்.

comparative study of niger delta and cauvery delta 3minsread analysis

Videos similaires