நோய் எதிர்ப்புச் சக்தி தரும் முதியோருக்கான ஆரோக்கிய உணவுகள்!

2020-11-06 0

‘கல்லைத் தின்றாலும் கரையும் வயது’ என்று பொதுவாக ஒரு சொலவடை உண்டு. இளவயதுடைய யாராவது எனக்கு அந்த உணவு ஒத்துக்கொள்ளாது, இந்த மாதிரியான உணவுகள் ஒத்துக்கொள்ளாது என்று சொல்லும்போது பயன்படுத்தப்படும் சொலவடை அது. ஆனால், வயதான முதியவர்களுக்கோ அப்படி அல்ல.

Healthy food habits for old age people

Videos similaires