அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை ஏன் சேர்க்கக் கூடாது? -நீதிபதி கிருபாகரன்

2020-11-06 0

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தமிழக அரசிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Videos similaires