சவுதி அரேபியாவிலுள்ள டமாம் நகரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (18.06.2017) கொச்சிக்கு JET AIRWAYS போயிங் 737 விமானம் 162 பயணிகளுடன் கிளம்பியிருக்கிறது. இந்த ஜெட் ஏர்வேஸ் போயிங் விமானத்தில் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் பயணம் செய்திருக்கிறார்.