சந்தைகளில் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை எப்படி கண்டுப்பிடிப்பது?

2020-11-06 0

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரிசி, சர்க்கரை மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்த, உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

Videos similaires