கருணாநிதியின் காந்தக் குரலை எதிர்பார்த்திருக்கிறோம்! கருணாநிதி 94ஆம் பிறந்தநாள் கொண்டாட்டம்

2020-11-06 0

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் இன்று. வழக்கமாக இந்நாளில், தி.மு.க தொண்டர்களை அவர் சந்தித்து வாழ்த்துப் பெறுவார். ஆனால், உடல்நலம் குன்றியிருப்பதால் தனது கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார். இன்று மாலை, அவரது சட்டமன்ற வைர விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவில் ராகுல் காந்தி, நிதிஷ் குமார் உட்பட பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்

Videos similaires