பன்னீர்செல்வம் அணியின் மின்கம்பம் சின்னத்தை முடக்கக் கோரி, சசிகலா அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். அதில், பன்னீர்செல்வம் அணியினர், மின்கம்பம் சின்னத்தை, இரட்டை இலைச் சின்னம் போல தவறாக பரப்புரை செய்வதாக, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர்.