அப்பா இறந்த அன்று மகனுக்கு பரீட்சை ! ஒரு கண்ணீர் கதை

2020-11-06 1

அழுகைய அடக்கிக்கிட்டு பரீட்சைக்கு போயிட்டேன் சார். ஸ்கூல்ல எல்லாரும் என்னையே பாத்தாங்க. ஒரு பத்து நிமிஷத்துக்கு என்னால எக்ஸாம் எழுதவே முடியல. ஏதோ மாதிரி இருந்துச்சி. நல்லா படிடானு எங்க அப்பா சொல்றதை நெனைச்சிப் பாத்துக்கிட்டேன். கடகடனு எழுதிக்கொடுத்துட்டு வந்துட்டேன். இதுவரைக்கும் எப்படியோ... இனிமேல் நிச்சயமா நல்லா படிப்பேன் சார். எங்க அப்பா சாகல சார். என் கூடவே இருக்காரு சார்.''

Videos similaires