திருமணத்துக்கு ஹெலிகாப்டர் புக் செய்ய எவ்வளவு தேவை தெரியுமா?

2020-11-06 0

இரண்டு லட்சத்தில் இருந்தே ஹெலிகாப்டர்கள் கிடைக்கின்றன. இந்த இரண்டு லட்சம் என்பது 2 மணி நேரம் பறக்கவும், லேண்ட் ஆகும் இடத்துக்கான வாடகையும் சேர்த்து. இவை இல்லாமல், வெயிட்டிங் டைம், இரவு தங்க நேர்ந்தால் அந்த சார்ஜ் என எக்ஸ்ட்ரா லிஸ்ட் நீள்....கிறது. ஒரு மணி நேரம் காத்திருக்க கூடுதலாக 5000 ஆகும். இரவு ஹால்ட் என்றால் 15000 முதல் 25000 ஆகும், ஹெலிகாப்டரின் சைஸுக்கு ஏற்ற அளவு.

Videos similaires