குற்றவாளிக்கு எப்படி 'இரட்டை இலை' சின்னம் சொந்தமாகும்?

2020-11-06 0

'தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே அ.தி.மு.க-வில் கிடையாது.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், ஒரே நாளில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச் செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது முறைகேடானது. அவர் மேல், ஃபெரா வழக்கு உள்ளது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். மேலும், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் தேர்தல், தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் நடக்க வேண்டும். உண்மை அ.தி.மு.க நாங்கள்தான்.' என்று ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணையத்தை நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளது.

Videos similaires