ஜெவுடன் நட்பான நர்ஸ்கள் விசாரணையில் ! பகீர் உண்மைகள்

2020-11-06 0

ஜெயலலிதாவை பார்த்துக்கொண்ட செவிலியர்கள் தற்போது விசாரணை வளையத்தில் வந்துள்ளனர் ! அவர்கள் சொல்லும் உண்மைகள் மட்டுமே ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை போக்கிடும் !