Grow Your Own Veggies” என்ற அமைப்பும் சென்னை , சோழிங்கநல்லூரில் உள்ள காரனை எச்.எல்.சி. பள்ளியும் சேர்ந்து ஒரு மாதிரி பண்ணையை உருவாக்கி, அதில் அனைத்துக் களப்பணிகளையும் மாணவர்களே செய்யும் அளவுக்குப் பயிற்சியும் அளித்து வருகின்றன. Article Link - http://bit.ly/2kdrhkU