தடையை மீறி வேல் யாத்திரை ? திருத்தணி புறப்பட்டார் எல். முருகன் - வீடியோ
2020-11-06 11
சென்னை/திருத்தணி: தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் வேல் யாத்திரை நடத்த திருத்தணிக்கு புறப்பட்டுச் சென்றார் தமிழக பாஜக தலைவர் எல். முருகன். இதனிடையே திருத்தணி முருகன் கோவிலில் போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.