டிரம்ப்பிற்கு கைகொடுத்த ஹவுடி மோடி! ஏமாற்றத்தை தழுவிய இந்திய பெண் கமலா ஹாரிஸ்

2020-11-04 357

#KamalaHarris
#DonaldTrump

Donald Trump Huge supporters in Texas
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் கோட்டையாக கருத்தப்பட்ட டெக்ஸாஸ் மாகாணத்தில் அதிபர் டிரம்ப் இந்த முறையும் முன்னிலை வகித்து வருகிறார்.