ஸ்கூலுக்குள் திடீரென நுழைந்த குட்டீஸ்.. மிரண்ட டீச்சர்கள்.. சேலம் அருகே கலகலகலப்பு - வீடியோ

2020-11-03 4,209

சேலம்: பள்ளியில் புத்தகமும், யூனிபார்மும் தருவதை பார்த்துவிட்டு, ஸ்கூல்தான் நிஜமாவே திறந்துவிட்டார்கள் என்று நினைத்து கொண்டு, பிள்ளைகள் மதிய உணவுடன் ஸ்கூலுக்குள் நுழைந்ததை பார்த்துவிட்டு டீச்சர்களே ஆச்சரியப்பட்டு போய்விட்டார்களாம்.

Primary School Students entering a school near Salem

Videos similaires