7 தமிழர் விடுதலை வழக்கு - விடுதலை ராஜேந்திரன் கருத்து - வீடியோ

2020-11-03 2,697

ராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் மீது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவு எடுக்காத நிலையில் அவர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்யலாம் என பேரறிவாளனின் வழக்கறிஞர் சங்கரநாராயணன் கூறியுள்ளார். வழக்கின் வாதம் பற்றி விவரிக்கிறார் விடுதலை ராஜேந்திரன்

Perarivalan's counsel Shankararayanan told Supreme Court the court exercised powers under Article 142 to order to release Seven Tamils in Rajiv Case.

Viduthalai Rajendran On Rajiv Gandhi Case

#RajivGandhiCase
#Perarivalan

Videos similaires