அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள நிலையில், எந்த மாநிலத்தில் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பிரபல ஆங்கிலம் ஊடகம் வெளியிட்ட கணிப்பில் ஜோ பிடன் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
US President Election 2020: who is leading in swing states, Trump or Biden?