போட்டியின் போது அம்பயர்கிட்ட தெலுங்கில் பேசிய தினேஷ் கார்த்திக்
2020-10-30
288
ஐபிஎல் போட்டிகளின் போது மைதானத்தில் தமிழில் புகுந்து விளையாடும் தினேஷ் கார்த்திக், திடீர் என்று நேற்று தெலுங்கில் பேசியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
Dinesh Karthik talk with umpire in Telugu went viral