Seenu Ramasamy உயிருக்கு ஆபத்தா? | Tamil Filmibeat

2020-10-28 275

தம்முடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீரென ட்விட்டரில் பதிவு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.

Director Seenu Ramasamy tweets that 'My Life in Danger, Please urgent'

#SeenuRamasamy
#VijaySethupathi
#MuthayyaMuralidharan