Bihar-ல் ஆட்சியை பிடிக்கப் போவது யார்..? | Bihar Election Phase 1

2020-10-28 6,915

பீகாரில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் அதன் முதல்கட்ட ஓட்டுப் பதிவு 71 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு துவங்கியுள்ளது. கொரோனா காலத்தில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது என்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

English summary Bihar Election Phase 1 today: Voting will begin as usual at 7 am in Bihar but the period will be extended by one hour until 6 pm.

#Bihar
#BiharAssemblyElection2020

Videos similaires