அமெரிக்காவிடம் இருந்து கிடைக்கும் உதவி.. இனி எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்
2020-10-27 840
அமெரிக்காவின் ராணுவ செயற்கைக்கோள் புகைப்படங்களை, உடனுக்குடன் பெறுவதற்கு ஏற்பாடு செய்யும் வகையிலான ஒப்பந்தத்தில், இந்தியா மற்றும் அமெரிக்கா இன்று கையெழுத்திட்டது.
India will get access of data and images on real time basis from US military satellites